நான்காவது இருப்புப் பாதை

img

நான்காவது இருப்புப் பாதை -ஊளை மணம்

சோம்பல் அதிகமில்லாத காலைப் பொழுதுகளில் புதிதாகப் போடப்பட்ட நான்காவது இருப்புப் பாதை வழியாக திருவெற்றியூர் ஸ்டேஷனை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை.